• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-08-12 19:39:21    
போதலா மாளிகையைச் சேர்ந்த மதிப்புக்குரிய அரிய பொருட்கள்

cri

ஆகஸ்ட் திங்கள், திபெத்தின் பொற்காலமாகும். திபெத்தில் புதிதாக திறந்த பண்பாட்டு சுற்றுலா காட்சித் தலமான போதலா மாளிகையைச் சேர்ந்த மதிப்புக்குரிய அரியபொருட்கள் அரங்கு, 11ம் நாள் அதிகாரப்பூர்வமாக திறந்தது.

2ஆயிரம் சதுரம் மீட்டர் பரப்பளவு கொண்டஇவ்வரங்கில், புத்தர் சிலைகள், பீங்கான் பொருட்கள், பண்டைக்கால நூல்கள், மத பயன்பாட்டுப் பொருட்கள் உள்ளிட்ட 200க்கு அதிகமான மதிப்புக்குரிய அரியப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள், போதலா மாளிகையின் தொல் பொருட்களை அறிந்து கொள்ள, மேலும் நேரடி மேடையை இது வழங்கும்.