பெய்ஜிங்கில் வாகனங்களின் அதிகரிப்பு
cri
தற்போது, பெய்ஜிங் மாநகரில் 100 பேரில் 20 பேருக்கு சொந்த வாகனமுண்டு என்று சீனப் போக்குவரத்து அமைச்சகத்தின் அதிகாரி xu yahua 13ம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார். தரவுகளின்படி, 1949ம் ஆண்டில் நவ சீனா நிறுவப்பட்ட போது, முழு நாட்டில் வாகனங்களின் எண்ணிக்கை, 50 ஆயிரம் மட்டுமே. ஆனால், கடந்த ஆண்டின் இறுதியில், இந்த எண்ணிக்கை 6 கோடியே 46 இலட்சத்து 70 ஆயிரத்தை எட்டியது. இது, சுமார் 1300 மடங்கு அதிகம் என்றும் xu yahua தெரிவித்தார்.
|
|