• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-08-13 19:20:29    
சீனக் கொள்கலன் போக்குவரத்து துறையின் விரைவான வளர்ச்சி

cri

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக, சீனத் துறைமுகக் கொள்கலன் போக்குவரத்து அளவு, ஆண்டுக்கு ஏறக்குறைய 30விழுக்காடு என்ற வேகத்தில் அதிகரித்து வருகிறது.

சீனப் போக்குவரத்து அமைச்சகத்திலிருந்து எமது செய்தியாளர் கிடைத்த தகவல் இதை தெரிவித்தது.

சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி மேற்கொள்ளப்பட்ட துவக்கக்காலத்தில் தான், சீனக் கொள்கலன் போக்குவரத்து வளரத் துவங்கியது. அப்போது, சீனாவில் சிறப்புக் கொள்கலன் போக்குவரத்துக்கான துறைமுகங்கள் ஏதுமில்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக, சீனத் துறைமுகக் கொள்கலன் போக்குவரத்து அளவு, ஆண்டுக்கு சராசரியாக 30விழுக்காடு என்ற வேகத்தில் அதிகரித்து வருகிறது. 2007ம் ஆண்டில், சீனாவின் துறைமுகங்கள் கையாண்ட கொல்கலன்களின் எண்ணிக்கை, 10கோடியை தாண்டியது. 2008ம் ஆண்டில், உலகின் துறைமுகங்கள் கையாண்ட கொல்கலன் எண்ணிக்கையில், வரிசையிலான முதல் 20 இடங்களில், சீனாவின் 8 துறைமுகங்கள் இடம்பெற்றன.