• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-08-13 16:10:25    
இந்தியாவின் செவ்வாய்க் கிரக ஆய்வுக் கலம்

cri

கடந்த ஆண்டில், Chandrayaan-1 என்ற சந்திர மண்டல ஆய்வு விண் கலத்தை வெற்றிகரமாக செலுத்திய பின், இந்தியா செவ்வாய்க் கிரகத்தில் கவனம் செலுத்த துவங்கியது. திட்டப்படி, அடுத்த 6 ஆண்டுகளில், இந்தியா முதலாவது செவ்வாய்க் கிரக ஆய்வு விண் கலத்தை செலுத்தும் என்று இந்திய வின் வெளி ஆய்வு நிறுவனம் அறிவித்தது.

திட்டப்படி, 2013-2015ம் ஆண்டுக்காலத்தில், இந்தியா முதலாவது செவ்வாய்க் கிரக ஆய்வு விண் கலத்தை செலுத்தும் என்று இந்திய விண் வெளி ஆய்வு நிறுவனத்தின் பொறுப்பாளர் Madhavan Nair 12ம் நாள் கூறினார்.

தற்போது, செவ்வாய்க் கிரக ஆய்வு திட்டம் பற்றிய ஆய்வுப் பணிகள் நிறைவேறியுள்ளன. இத்திட்டத்திற்கு 10 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்ய இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்றும் Nair கூறினார்.