• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-08-17 19:01:38    
திபெத் காட்டுத் தாவரப் பட்டியல்

cri
திபெத் தன்னாட்சிப் பிரதேசக் காட்டுத் தாவரங்கள் பற்றிய பாதுகாப்பு வழிமுறையை, அண்மையில், சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேச அரசு, அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. திபெத்தில் முக்கிய காட்டுத் தாவரப் பட்டியல் வெளியிடப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

இவ்வாண்டின் அக்டோபர் திங்கள் முதல் நாள் துவக்கம், அதிகாரப்பூர்வமாகச் செயல்படுத்தப்படவுள்ள இப்பாதுகாப்பு வழிமுறை, முக்கியக் காட்டுத் தாவரங்களை சேகரிக்கவும் பறிக்கவும் குறிப்பிட்ட விதிகளையும், கட்டுப்பாடுகளையும் முதல் முறையாகத் தெளிவாக வகுத்துள்ளது. காட்டுத் தாவர வளத்தைப் பன்முகங்களிலும் பயனுள்ள முறையில் பாதுகாத்து, உரிய முறையில் பயன்படுத்துவது, உயிரினங்களின் பன்முகத் தன்மையையும் உயிரின வாழ்க்கைச் சமநிலையையும் பேணிக்காப்பது ஆகியவற்றுக்கு இது துணை புரியும் என்று அறியப்படுகிறது.