கூறப்படும் திபெத்-ஹான் சர்வதேச விவாதக் கூட்டத்தில், தேசிய இன உறவைச் சீர்குலைக்கும் பங்கை சீன அரசு ஆற்றியதாக தலாய் லாமா கருத்து தெரிவித்தார். இந்தக் கருத்துக்கு எந்த ஆதாரம் இல்லை. தலாய் லாமா மீண்டும் பொய் கூற்று உரைக்கிறார் என்று சின்குவா செய்தி நிறுவனம் 18ம் நாள் வெளியிட்ட கட்டுரை ஒன்று சுட்டிக்காட்டியது.
வரலாற்றை மீளாய்வு செய்யும் போது, திபெத்-ஹான் இனங்களிடை முரண்பாடுகளை தொடர்ந்து உருவாக்குவது தலாய் லாமாவின் நோக்கமாகும். இதற்கு மாறாக, சோஷியலிசக் குடும்பத்தைச் சேர்ந்த பல்வேறு தேசிய இனங்களிடையில் ஒற்றுமையும் இணக்கமும் நட்புறவும் இருப்பதாக, சீன அரசு வலியுறுத்துகிறது என்று கட்டுரை கூறுகிறது.
14வது தலாய் லாமாவும் அவரது கூறப்படும் தொலை அயல் நாட்டு அரசும், திபெத் இன மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது என கட்டுரை கருகிறது.
|