• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-08-19 16:20:51    
உருமுச்சி நகராட்சியின் துணைத் தலைவரது கருத்து

cri
உருமுச்சி ஜுலை 5ம் நாள் வன்முறைக் குற்றச் செயல்கள், உள்ளூரின் செழுமையான, நிதானமான நிலைமையை அசைக்க இயலாது. இந்நகரத்தின் சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி, நவீனமயமாக்கக் கட்டுமானத்தின் முன்னேற்றப் போக்கு ஆகியவற்றையும் தடுக்க முடியாது என்று உருமுச்சி நகராட்சியின் துணைத் தலைவர் சாங்ஹோங் 18ம் நாள் தெரிவித்தார். சீன வானொலி நிலையத்தின் எல்லைப் பிரதேசப் பயணச் செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கும் போது, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இச்சம்பவம், உருமுச்சி நகரவாசிகளின் உயிர் மற்றும் உடைமைப் பாதுகாப்பு நிலைமைக்கு மாபெரும் இழப்பை ஏற்படுத்தி, உருமுச்சி நகரின் உற்பத்தி மற்றும் வாழ்க்கையின் இயல்பான ஒழுங்கைப் பாதித்த போதிலும், எமது நகரில் பல்வேறு தேசிய இனங்களுக்கிடையிலான ஒற்றுமையைப் பாதிக்கப்படவில்லை. எமது நகரின் எதிர்கால வளர்ச்சியையும் அது அசைக்க முடியாது. உருமுச்சி நகரின் சமூக ஒழங்கு, இச்சம்பவத்திற்கு முந்திய நிலைமைக்குத் திரும்பியுள்ளது என்று சாங்ஹோங் கூறினார்.