• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-08-19 09:59:33    
சுற்றுச்சூழல் பாதுகாப்பு அறிக்கை

cri
மாசுபாடற்ற 2010ம் ஆண்டு உலகப் பொருட்காட்சியை நடத்துவதற்காக, சீனாவின் ஷாங்காய் மாநகரம் மேற்கொண்ட முயற்சிகள் பற்றிய மதிப்பீட்டு அறிக்கையை ஐ.நா சுற்றுச்சூழல் திட்ட அலுவலகம் 18ம் நாள் வெளியிட்டது.

காற்றுத்தரம், போக்குவரத்து, எரியாற்றல் முதலிய உள்ளிட்ட துறைகளில், ஷாங்காய் மேற்கொண்ட முயற்சிகளை இவ்வறிக்கை தொகுத்துக் கூறியது.

இவ்வறிக்கையை வெளியிட்ட கூட்டத்தில், ஐ.நா துணை தலைமைச் செயலாளரும், ஐ.நா சுற்றுச்சூழல் திட்ட அலுவலகத்தின் நிர்வாகத் தலைவருமான Achim Steiner, ஷாங்காய் மாநகரத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணியைப் பாராட்டினார். மேலும் இப்பணியை மேம்படுத்துவதற்கான முன்மொழிவுகளையும் அவர் முன்வைத்தார். பொதுப் போக்குவரத்தை, முக்கியமான பேக்குவரத்து வழிமுறையாகப் பயன்படுத்த, ஷாங்காய் மேற்கொண்ட நடவடிக்கை, சீனாவிலும், உலகிலும் பரவல் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.