கடந்த 60 ஆண்டுகளில், நிலக்கரியை முக்கியமாகவும், மின்னாற்றலை மையமாகவும் கொண்ட எண்ணெய், இயற்கை வாயு, புதுப்பிக்கவல்ல எரியாற்றல் ஆகியவை முழுமையாக வளர்ச்சியடைந்த எரியாற்றல் வினியோக நிலைமை, சீனாவில் உருவாகியுள்ளது.
சீனா, எரியாற்றல் தேவையின் 90 விழுக்காட்டு, தன்னிறைவு கொண்டது. சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சித் தேவை அடிப்படையில் உத்தரவாதம் செய்யப்படுகிறது என்று சீனத் தேசிய எரியாற்றல் ஆணையத்தின் பொறுப்பாளர் அறிமுகப்படுத்தினார்.
|