• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-08-24 16:27:51    
சீன வெளியுறவு அமைச்சரின் கருத்துக்கள்

cri

நவ சீனா நிறுவப்பட்ட 60 ஆண்டுகளில், உலகின் பல்வேறு நாடுகளுடன் நட்பார்ந்த ஒத்துழைப்பை சீனா முழுமையாக வளர்த்து வருகிறது. நவ சீனா உருவாக்கப்பட்ட பதிதில் போது, 18 நாடுகளுடன் சீனா தூதாண்மையுறவை நிறுவியிருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை, 171ஆக உயர்ந்துள்ளது. உலகில் எங்கெங்கும் சீனாவின் நண்பர்கள் காண்படுகின்றனர் என்று சீன வெளியுறவு அமைச்சர் yangjiechi செய்தியாளருக்குப் பேட்டியளித்த போது தெரிவித்தார்.


நவ சீனா நிறுவப்பட்ட 60 ஆண்டுகாலத்தில், குறிப்பாக, சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கை செயல்படுத்தப்பட்ட பின், சர்வதேச மற்றும் பிரதேசத்தின் முக்கிய பிரச்சினையை ஒருங்கிணைப்பது, உலகளவுப் பிரச்சினையைத் தீர்ப்பது, உலக அமைதி மற்றும் நியாயத்தில் ஆக்கப்பூர்வமான பங்கெடுப்பது என சீனா தனது பங்கை ஆற்றி வருகிறது என்று அவர் கூறினார்.


உலக நிதி நெருக்கடி நிகழ்ந்த பின், சொந்த வளர்ச்சியை நிதானப்படுத்துவதோடு, தொடர்புடைய சர்வதேச ஒத்துழைப்பில் சீனா ஆக்கப்பூர்வமாக கலந்துகொண்டுள்ளது. உலகப் பொருளாதரத்தின் மறுமலர்ச்சி மற்றும் சர்வதேச நாணய நிதானம் ஆகியவற்றில், சீனா முக்கிய பங்காற்றியுள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.