• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-08-24 14:22:24    
திபெத்-நேபாள பொருளாதார வர்த்தக பேச்சுவார்த்தை

cri

12வது சீனத் திபெத்-நேபாள பொருளாதார வர்த்தக பேச்சுவார்த்தை, செப்டம்பர் 3 முதல் 7ம் நாள் வரை திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் ஷிகாசே நகரில் நடைபெறும். கடந்த சில ஆண்டுகளில் திபெத்தில் நடைபெற்ற மிகப் பெரிய சர்வதேச பொருளாதார வர்த்தக பேச்சுவார்த்தை, இதுவாகும்.

இதுவரை, மொத்தம் 171 தொழில் நிறுவனங்கள் இப்பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள பதிவு செய்துள்ளன. பேச்சுவார்த்தையில், இரு தரப்பும் பத்துக்கு மேலான முக்கிய ஏற்றுமதி மற்றும் இறக்குமதி திட்டப்பணி உடன்படிக்கைகளை உருவாக்கும் என்று தெரிகிறது.