அலசான் பாலைவன நிலவியல் பூங்கா
cri
 சீனாவின் உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த அலசான் பாலைவனத் தேசிய நிலவியல் பூங்கா, உலக நிலை நிலவியல் பூங்காவாக அதிகாரப்பூர்வமாக மாறியுள்ளது என்று யுனெஸ்கோவின் உலக நிலவியல் பூங்கா தொடரமைப்பு நிர்வாக ஆணையத்தின் பொறுப்பாளர் 23ம் நாள் அறிவித்தார். சீனாவில் 22வது உலக நிலை நிலவியல் பூங்காவாகவுள்ள இப்பூங்கா, தற்போது, உலகளவில் ஒரேயொரு பாலைவன நிலவியல் பூங்காவாகவும் மாறியுள்ளது. 1 2
|
|