• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-08-25 17:16:41    
வெற்றிகரமான ஏவுகலன் செலுத்தல்

cri

தென் கொரியா பெய்ஜிங் நேரப்படி பிற்பகல் 4 மணிக்கு அதன் vslv-1எனும் முதலாவது விண்வெளி ஏவுகலனை ராகட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலன் தென் கொரியாவின் நாரோ ஏவு மையத்திலிருந்து ஏவப்பட்டது.


திட்டப்படி 100 கிரோகிராம் எடை கொண்ட செயற்கை கோளான அறிவியல் தொழில் நுட்ப செயற்கை கோள்-2ஐ புவியின் தாழந்த சுற்று வட்டப் பாதையில் இந்த விண்கலன் அனுப்பும். செயற்கைக் கோள் அடுத்த 2 ஆண்டுகளில் புவியை சுற்றிப் பறக்கும். புவியின் கதிர்வீச்சையும் செயற்கைக் கோளின் சுற்று வட்டப்பாதையையும் அளவிடும் அறிவியல் கடமையை இந்த செயற்கைக் கோள் நிறைவேற்றும்.

1 2