• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-08-28 14:50:11    
யோ இனத்தின் விழாக்கள்

cri
யோ இனத்தின் விழாக்கள்

சந்திர நாட்காட்டியின்படி 7வது திங்களில் நடைபெற்றை யு பென் விழா, அவர்களின் வசந்த விழா போல் முக்கியமாக கொண்டாடப்படுகிறது. இவ்விழா நடைபெறும் முன், அனைத்து குடும்பமும் பரபரப்பாக ஆயத்தப்படுகின்றது. 10ம் நாள் முதல், குடும்பத்தில் மீன் இறைச்சி, மதுமானம் முதலிய உணவுகளை தயாராகினர். வழிபாடு செய்கின்றனர். 15ம் நாள் இவ்விழாவின் கடைசி நாளாகும். அதுவும் ஒரு பிரமாண்டமான இரவாகும். தலை சிறந்த உணவுகளை சாப்பிடுகின்றனர். விருந்தினர்களும் நாயகர்களும் கூட்டாக மகிழ்கின்றனர். சுகாதாரத்தையும் நலத்தையும் வழிபாடு செய்கின்றனர். சிறந்த அறுவடை பெற பிரார்த்தனை செய்கின்றனர். இரவு உணவுக்குப் பின், பெண்களும் இளை ஆண்களும் பாடி ஆடினர். அதிகாலை வரையே அவர்கள் உறங்க துவங்கினர்.

மார்ச் 3ம் நாள்

குய் சோ மாநிலத்தின் madang பிரதேசத்திலான புயி இன மக்கள், சந்திர நாட்காட்டியின்படி 3ம் திங்களின் 3ம் நாள், diwei விழாவை அழைக்கின்றனர்.

பரம்பரையின்படி, இந்த நாளில் புயி இன மக்கள் ஒரு வகை பூவை மலைகளுக்கு கொண்டு செல்கின்றனர். பூக்களால் பூச்சிக்களை வளர்க்கின்றனர். இதன் மூலம் பூச்சிக்கள் தானியங்களை சாப்பிட்டாமல் தடுக்கின்றனர்.

சில பிரதேசங்களில் வாழ்கின்ற புயி இன மக்கள் இந்த விழாவின் போது, சமையல் கடவளை வழிபடுகின்றனர். வழிபாடு செய்த போது, வெளி கிராமத்திலிருந்து வந்தகள் கிராமத்தில் நுழைக்க கூடாது. அவர்கள் 3 வெண்ணங்களுடைய சோறு சமைக்கின்றனர்.

4வது திங்களின் 8ம் நாள்

இது, மாடு மன்னரின் பிறந்த நாளாக கருதப்படுகிறது. அதனால், இது மாடு மன்னர் விழாவாகவும் மாடை மெய்கின்ற குழைந்தையின் விழாவாகவும் அழைக்கப்படுகிறது.

4 வெண்ணெங்களுடைய சோறுகளை புயி இன மக்கள் சமைத்து, மாடு மன்னரை வழிபாடு செய்கின்றனர். சிலர், கோழிகளைக் கொன்று மதுபானத்தை ஆயத்தப்படுத்தி மூதாதையரை வழிபாடு செய்கின்றனர். மாடு போட்டி, குதிரை போட்டி முதலி பாரம்பரிய நடவடிக்கைகளும் விழாவின் போது நடத்தப்படும்.