• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-08-31 17:43:05    
திபெத்தின் பாரம்பரிய விழா

cri

ஆகஸ்ட் திங்கள் 20ம் நாள், சீனத் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில், பாரம்பரிய Shoton விழா கொண்டாட்டம் துவங்கியது. வழக்கத்தின்படி,புத்தர் உருவத்தை தாங்கிய மிகப் பொரிய தாஹ்கா ஓவியம், திபெத்திலுள்ள Drepung கோயிலில் காட்சிக்கு வைக்கப்படுகிறது. ஆயிரக்கணக்கன பொது மக்களும், பயணிகளும் இதனைப் பார்வையிட்டனர்.


நீண்டகால வரலாறு கொண்ட Shoton விழா, 11வது நூற்றாண்டில் துவங்கியது. கடந்த சில ஆண்டுகளில், வெளிநாட்டுத் திறப்புக் கொள்கையை திபெத் செயல்படுத்தி வருகிறது. உள்நாட்டுப் பயணிகள், திபெத்தின் பாரம்பரியப் பண்பாட்டை புரிந்துகொள்கின்ற முக்கிய மேடையாக இவ்விழா மாறியுள்ளது.