• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-09-04 13:43:21    
சீனாவின் தூதாண்மை இலட்சியம்

cri
சீனாவின் தூதாண்மை, உயர் வளர்ச்சியடைந்த காலக்கட்டத்தில் இருக்கிறது என்று சீன வெளியுறவு அமைச்சர் யாங் ச்சியெ ச்சு 4ம் நாள் பெய்ஜிங்கில் வழங்கிய அறிக்கையில் தெரிவித்தார்.
60 ஆண்டுகளாக, சீனா, உலகின் பல்வேறு நாடுகளுடன் உருவாக்கிய நட்பு ஒத்துழைப்பு, பன்முகங்களிலும் வளர்ந்து வருகிறது. சீனாவுடன் தூதாண்மையுறவு நிறுவிய நாடுகளின் எண்ணிக்கை, 18இலிருந்து தற்போதைய 171ஆக அதிகரித்துள்ளது. பலதரப்பட்ட தூதாண்மையின் பல்வேறு துறைகளிலான நடவடிக்கைகளில் சீனா ஆக்கப்பூர்வமாக கலந்து கொள்கிறது. இவற்றில் 130க்கு மேலானவை அரசு சார் சர்வதேச நிறுவனங்களில் சீனா சேர்ந்துள்ளது. 300க்கு அதிகமான பலதரப்பட்ட உடன்படிக்கைகளில் கையொப்பமிட்டுள்ளது. சர்வதேச விவகாரங்களில் சீனாவின் பங்கு மென்மேலும் முக்கியமாகியுள்ளது என்று யாங் ச்சியெ ச்சு கூறினார்.