சீனாவில் ஆயுள் காப்புறுதி சேவை
cri
சீனாவின் மிக பெரிய ஆயுள் காப்புறுதி நிறுவனமான சீன மக்கள் ஆயுள் காப்புறுதிக் குழு நிறுவப்பட்ட 60 ஆண்டுகளாக, 60 கோடி மக்களுக்கு சேவை புரிந்துள்ளது. தற்போது, இக்குழுமம் நாடு முழுவதிலும் 4800 கிளைகளை நிறுவியது. அதற்கு உலகில் மிக அதிக வாடிக்கையாளர்கள் உண்டு. இவ்வாண்டின் முற்பாதியில், இக்குழுமத்தின் மொத்த சொத்து, 1 இலட்சத்து 42 ஆயிரம் கோடி யுவானை எட்டியது. இது, சீன காப்புறுதி தொழிலில் 37 விழுக்காடான பங்கு வகிக்கிறது. 6ம் நாள் சீன மக்கள் ஆயுள் காப்புறுதி குழுமத்திலிருந்து கிடைத்த தகவல் இதைத் தெரிவித்தது.
|
|