|
சீனா உடல்நல அறிக்குறிகள் முன்னணி
cri
|
நவ சீனா நிறுவப்பட்ட கடந்த 60 ஆண்டுகளில், மருத்துவ மற்றும் சுகாதார இலட்சியத்தில் மாபெரும் சாதனைகள் காணப்பட்டுள்ளன. தற்போது, நகரவாசிகளின் உடல் நலத்தில் வளரும் நாடுகளில், சீனா முன்னணியில் இருப்பதாக, சீன சுகாதார அமைச்சர் சென்சூ 8ம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
|
|