• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-09-14 16:05:55    
திபெத் பாரம்பரிய ஆடல் பாடல்

cri
அருமையான ஒலி எனும் திபெத்திய Nangma மற்றும் Doishie திரட்டின் முதல் வெளியீட்டு விழா, 14ம் நாள் லாசா நகரில் நடைபெற்றது. இதில், 60க்கு மேலான பழங்கால, புகழ்பெற்ற பாடல்கள். திபெத்தில் பாடல் விரிகள், நாட்டுப்புற இசை, இசைக்கருவிகளின் பதிவேடு ஆகியவை Nangma மற்றும் Doishie திரட்டில் இடம்பெறுகின்றன.

Nangma மற்றும் Doishie, நீண்டகால வரலாறு வாய்ந்த திபெத் பாரம்பரிய தேசிய இன ஆடல் பாடல் இசை வடிவமாகும். நீண்டகாலமாக, அவை, வாய் வழியே பரவி வருகின்றன.