சிறுபான்மை தேசிய இன எழுத்து வளர்ச்சி
cri
நவ சீனா நிறுவப்பட்ட 60 ஆண்டுகளாக, சீனாவில் தேசிய இனப் பிரதேச வளர்ச்சியில் தேவைக்கு பொருந்திய வெளியீட்டக முறைமை கட்டியமைக்கப்பட்டது என்று 14ம் நாள் சீனச் செய்தி வெளியீட்டகத்தின் தலைமை அலுவலகத்திலிருந்து கிடைத்த தகவல் கூறியது. சிறுபான்மை தேசிய இனங்களின் எழுத்துக்கள் 1978ம் ஆண்டுக்கு முந்திய 5 வகைகளிலிருந்து தற்போதைய 26 வகைகளாக வளர்ந்துள்ளன.
30 ஆண்டுகளுக்கு முன், சீனாவில் 17 தேசிய இன வெளியீட்டகங்கள் மட்டுமே இருந்தன. இப்போது 38 தேசிய இன வெளியீட்டகங்கள் உள்ளன. சிறுபான்மை தேசிய இனங்களின் குடியிருப்பு அமைந்துள்ள இடங்களில் சிறுபான்மை தேசிய இனங்களின் வெளியீட்டகங்கள் உள்ளன.
|
|