• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-09-14 19:56:05    
அதிகமான பொது நூலகங்களும் அருங்காட்சியகங்களும்

cri
கடந்த ஆண்டின் இறுதி வரை, சீனாவின் பொது நூலகங்களின் எண்ணிக்கை, 2820ஐயும் அருங்காட்சியகங்களின் எண்ணிக்கை, 1893ஐயும் எட்டியுள்ளது என்று சீனப் பண்பாட்டு அமைச்சர் cai wu 14ம் நாள் பெய்சிங்கில் எடுத்துக்கூறினார்.

1949ம் ஆண்டில், சீனாவில் 55 நூலகங்கள் மட்டுமே இருந்தன. நவ சீனா நிறுவப்பட்ட 60 ஆண்டுகளில், சீன அரசின் தொடர்ச்சியான நிதி ஒதுக்கீட்டின் மூலம், பொது நூலகங்கள் மற்றும் அருங்காட்சியகங்களின் எண்ணிக்கை, தொடர்ந்து உயர்ந்து வருகின்றது. தற்போது அருங்காட்சியகங்கள் மக்களின் பார்வைக்கு இலவசமாக திறந்து வைக்கப்படுகின்றன என்று cai wu கூறினார்.