
ஷாங்காய் உலகப்பொருட்காட்சியின் நிரந்தர சின்னம் கட்டிடத் தொகுதியின் முக்கிய பாதை, 13ம் நாள் கட்டி முடிக்கப்பட்டது
இந்த பாதை, உலகப் பொருட்காட்சியின் நுழைவு வாயிலில் இருக்கின்றது. சீன அரங்கு, தலைப்பு அரங்கு, உலகப்பொருட்காட்சி மையம், உலகப்பொருட்காட்சி கலை மையம் ஆகிய நான்கு கட்டிடங்களுடன் இதுவும் சேர்ந்த, ஐந்து நிரந்தர கட்டிடங்களில் இடம் பெறுகிறது

உலகப் பொருட்காட்சியின் போது, இந்த மைய பாதை, காட்சித் தலங்கள் மற்றும் போக்குவரத்து வசதிகளை இணைக்கும் முக்கிய அச்சாக திகழும்.
|