ஒளி மற்றும் ஒலிபரப்பு சேவை பரவல்
cri
சீனாவிலுள்ள ஒவ்வொரு கிராமங்களுக்கும் வானொலி ஒலிபரப்பு மற்றும் தொலைக் காட்சி ஒளிபரப்பு சேவையை பரவலாக்கும் திட்டப்பணி 1998ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. 2005ம் ஆண்டு வரை 96 விழுக்காட்டு மக்கள் இந்த திட்டப்பணியின் பயன்களை அனுபவித்துள்ளனர். வானொலி மற்றும் தொலைக் காட்சி சேவைகள் இல்லாமலிருந்த சுமார் 10 கோடி கிராமங்களில் வாழ்கின்ற மக்கள் இப்போது வானொலி ஒலிபரப்பை கேட்கவும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கவும் வசதி ஏற்பட்டுள்ளது. இச்சேவைகளை பயன்படுத்துவோரின் விகிதம் 10 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
|
|