• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-09-14 10:46:43    
திபெத்தின் சுற்றுலா துறை

cri

இவ்வாண்டின் ஜனவரி முதல் ஆகஸ்டு திங்கள் வரை, திபெத்தில் சுற்றுலா பயணம் மேற்கொண்ட பயணிகளின் எண்ணிக்கை, 40 இலட்சத்து 90 ஆயிரமாகும். இது வரலாற்றில் மிக உயர்வாகும்.

2007ம் ஆண்டில், திபெத் தன்னாட்சிப் பிரதேசம் சுற்றுலா துறையை முதுகெலும்பு துறையாக உறுதிப்படுத்தி, இத்துறையின் வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்க பல கொள்கைகளை வகுத்து வெளியிட்டது. காட்சித் தலங்களின் சேவைத் தரம் மற்றும் மேலாண்மை நிலையை வலுப்படுத்துவது, பரப்புரை அளவை பெருக்குவது, தேசிய இனப் பண்பாட்டுத் தனிச்சிறப்புடைய நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆகியவை இதில் இடம்பெறுகின்றன.