• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-09-15 18:49:43    
வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

cri

நவ சீனா நிறுவப்பட்ட 60 ஆண்டுகளில், சர்வதேச அளவில் சீன வானொலி மற்றும் தொலைக்காட்சியின் செல்வாக்கு தொடர்ந்து உயர்ந்துள்ளது. முழு உலகின் 140 நாடுகளிலும் பிரதேசங்களிலும் சீனாவின் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கலாம். சீனத் தேசிய வானொலி, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி ஆணையத்திலிருந்து கிடைத்த தகவல் இதை தெரிவித்தது.

தவிர, நேபாளம், கசகஸ்தான், உஸ்பெக்ஸ்தான் முதலிய நாடுகள் மற்றும் பிரதேசங்களில், சீனாவின் எல்லை மாநிலங்களின் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க முடிவதாக அறியப்படுகின்றது.