• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Thursday    Jun 19th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-09-16 19:05:41    
சீராக நடைபெறுகின்ற ஆயத்தப் பணிகள்

cri

ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் இடம்பெறும் பல்வேறு நாடுகளின் அரங்குகளின் கட்டுமானம் சீராக நடைபெறுகின்றது என்று ஷாங்காய் உலகப் பொருட்காட்சி விவகார ஒருங்கிணைப்பு ஆணையத்தின் துணைத் தலைவர் ஜுயூன்ரே 16ம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார்.


பல்வேறு நாடுகளின் அரங்குகள் அடுத்த ஆண்டு பொருட்காட்சி துவங்கும் போது மக்களுக்கு திறக்கப்படும்.
ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் 42 அரங்குகள் உள்ளன. கட்டியமைக்கப்பட துவங்கியவை 30க்கும் மேலாகும். ஏனையவற்றின் கட்டுமானப் பணி விரைவில் துங்கவுள்ளது.

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040