• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-09-17 15:14:21    
சர்வதேச அறிவியல் திட்டப்பணி

cri
தற்போது, சீனா, 150க்கு மேலான நாடுகள் மற்றும் பிரதேசங்களுடன் அறிவியல் ஒத்துழைப்புறவை நிறுவியுள்ளது. அதே வேளையில், பல்வேறு சர்வதேச அறிவியல் திட்டப்பணிகளிலும் சீனா ஆக்கப்பூர்வமாகக் கலந்து கொண்டுள்ளது என்று சீன துணை அறிவியல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் Li Xueyong 17ம் நாள் பெய்ஜிங்கில் கூறினார்.

சீனப் பொருளாதார மற்றும் அறிவியல் தொழில் நுட்ப ஆற்றலின் தொடர்ந்த உயர்வுடன், மனித மரபணுத் தொகுதி திட்டப்பணி, Galileo திட்டம் முதலிய சர்வதேச அறிவியல் திட்டப்பணிகளில் சீனா கலந்து கொண்டுள்ளது என்றும் Li Xueyong அறிமுகப்படுத்தினார். 17ம் நாள், சீன அரசவை நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார். தற்போது, சீன அறிவியல் தொழில் நுட்பப் பணியாளர்கள், சுமார் ஆயிரம் தேசிய நிலை கல்வியியல் அமைப்புகளில் சேர்ந்து, முக்கிய பங்காற்றியுள்ளனர் என்று அறியப்படுகிறது.