• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-09-17 12:31:40    
நவ சீனாவின் வைர விழாவுக்கான கலை நிகழ்ச்சிகள்

cri

நவ சீனாவின் வைர விழாவான அக்டோபர் முதல் நாள் நெருங்கி வரும் வேளையில், தேசிய விழாவுக்கான பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.

அண்மையி்ல் நவ சீனா நிறுவப்பட்டதையும், அதன் வளர்ச்சியையும் உள்ளடக்கமாக கொண்ட திரைப்படங்களும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும், சீனாவின் பல்வேறு இடங்களில் ஒளிபரப்பப்பட்டன. இவற்றில், 16ம் நாள் திரையிடப்பட்ட தேசிய விழாவுக்கு அன்பளிப்பாக இருக்கின்ற நவ சீனாவை உருவாக்கும் லச்சியம் என்னும் திரைப்படம், பெருமளவிலான வரவேற்பு பெற்றது.

தவிர, நவ சீனா நிறுவப்படட 60 ஆண்டுகளில் நிகழ்ந்த தலைக்கீழான மாற்றங்களைக் காட்ட, அரண்மனை அருங்காட்சியகம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான அருங்காட்சியகங்களில், பல்வகை நடவடிக்கைகள் இடம்பெறும்.