நவ சீனாவின் வைர விழாவில் கலந்து கொள்ளும் விருந்தினர்கள்
cri
நவ சீனாவின் வைர விழா கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள சீனாவிலுள்ள வெளிநாட்டுத் தூதர்களுக்கு சீன அரசு வழக்கம் போல அழைப்பு விடுக்கும். வெளிநாட்டுத் தலைவர்களுக்கு சிறப்பு அழைப்பு விடுக்காது என்று சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஜியாங் யூ அம்மையார் 17ம் நாள் தெரிவித்தார். இவ்வாண்டு அக்டோபர் முதல் நாள், நவ சீனாவின் வைர விழாவின் போது, தலைநகர் பெய்ஜிங் மாநகரில் மாபெரும் ராணுவ அணிவகுப்பும் பொது ஊர்வலமும் நடைபெறவுள்ளன
|
|