• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-09-17 10:56:32    
75லட்சம் நுழைவுச் சீட்டுகள்

cri

2010ம் ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் நுழைவுச் சீட்டுகளின் விற்பனை நிலைமை சீராக இருக்கிறது. இதுவரை, விற்பனை செய்யப்பட்ட சீட்டுகளின் எண்ணிக்கை 75லட்சத்தக்கு மேலாகும் என்று இப்பொருட்காட்சியின் விவகார ஒருங்கிணைப்புப் பணியகத்தின் துணைத் தலைவர் சு யுங்லேய் புதன்கிழமை பெய்ஜிங்கில் கூறினார்.

ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் இரு புத்தாக்கங்களான மிகச் சிறந்த நகர நடைமுறையாக்க பிரதேசம் மற்றும் இணையத்திலான உலகப் பொருட்காட்சி என்ற இரு திட்டப்பணிகள் ஆக்கப்பூர்வமாக நடைபெற்று வருவதாக தெரிகிறது.