• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-09-19 18:07:24    
நவ சீனாவின் தூதாண்மை பணி

cri

நவ சீனா நிறுவப்பட்டதற்கு பிந்தைய 60 ஆண்டுகால தூதாண்மை தத்துவங்கள் பற்றிய ஆய்வுக்கூட்டம் 19ம் நாள் பெய்சிங்கில் நடைபெற்றது.

சீன வெளியுறவு அமைச்சர் யாங்ச்சியேச்சு இக்கூட்டத்தில் உரைநிகழ்த்திய போது, நவ சீனா நிறுவப்பட்ட கடந்த 60 ஆண்டுகளில், தூதாண்மைத் துறையில் பெற்றுள்ள தத்துவச் சாதனைகள் மற்றும் அடிப்படை அனுபவங்களை உணர்வுப்பூர்வமாக தொகுத்துக் கூறுவது, புதிய நிலைமையில் தூதாண்மைப் பணியை மேலும் செவ்வனே மேற்கொள்வதற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று குறிப்பிட்டார்.

சீனச் சர்வதேச உறவுக் கழகமும், சீனத் தூதாண்மைக் கழகமும் இவ்வாய்வுக்கூட்டத்தை கூட்டாக ஏற்பாடு செய்தன. சீன வெளியுறவு அமைச்சகம், வணிக அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம் முதலியவற்றைச் சேர்ந்த அதிகாரிகளும் நிபுணர்களும், இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.