• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-09-19 18:19:58    
வைர விழா கொண்டாட்ட ஆயத்தம்

cri

19ம் நாள் விடியற்காலை 1 மணிக்கு, இராணுவ அணி வகுப்பு, பொது ஊர்வலம், கலை நிகழ்ச்சி அரங்கேற்றம் உள்ளிட்ட தேசிய விழா கொண்டாட்ட நடவடிக்கைகளின் இறுதி கூட்டுப் பயிற்சி, பெய்சிங் மாநகரின் தியென் அன் மன் சதுக்கத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

சீனாவின் வைர விழா கொண்டாட்டத்தின் பயிற்சி நடவடிக்கைக்கான பெய்சிங் மாநகர ஏற்பாட்டுக் குழுவின் செய்தித்தொடர்பாளர், செய்தியாளர்களிடம் இதை அறிமுகப்படுத்தினார்.

2 மணிநேர பயிற்சி, சீராக நடந்து, திட்டமிட்ட நோக்கத்தை எட்டியதாக அவர் கூறினார்.