• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-09-20 17:42:03    
சீனாவின் சாதனைகள் பற்றிய கண்காட்சி

cri

நவ சீனா நிறுவப்பட்ட 60வது ஆண்டு நிறைவையொட்டி கடந்த 60 ஆண்டுகளிலான சீனாவின் சாதனைகள் பற்றிய கண்காட்சி, 19ம் நாள், பெய்ஜிங்கில் துவங்கியது.


நவ சீனாவின் வளர்ச்சி வரலாற்றை உண்மையாக வெளிப்படுத்தி, தனிச்சிறப்பு வாய்ந்த சோஷியலிச வளர்ச்சிப் பாதையை, பல்வேறு தேசிய இன மக்களக் கண்டறிந்து பின்பற்றுவதை இக்கண்காட்சி முழுமையாக வெளிப்படுத்துகிறது.

மேலும் சீனாவில் ஏற்பட்ட தலைகீழான மாற்றங்களையும் இக்கண்காட்சி எடுத்துக்காட்டுகிறது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை, சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கை, தனிச்சிறப்பு வாய்ந்த சீனச் சோஷியலிசப் பாதை ஆகியவற்றில் ஊன்றி நின்றதே, சீனாவின் வளர்ச்சிக்கும் மறுமலர்ச்சிக்கும் காரணம் என்பதை இந்த 60 ஆண்டுகால சாதனைகள் காட்டுகின்றன. சீனத் தலைமையமைச்சர் வென் சியா பாவ் துவக்க விழாவில் உரைநிகழ்த்திய போது இவ்வாறு தெரிவித்தார்.