• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-09-20 20:09:17    
மக்கள் நாளேட்டின் விமர்சனக்கட்டுரை

cri
10 நாட்களுக்குப் பின், நவ சீனாவின் வைர விழாவுக்கான பிரம்மாண்டமான கொண்டாட்ட நிகழ்ச்சி பெய்ஜிங்கின் தியன் ஆன் மன் சதுக்கத்தில் நடைபெறவுள்ளது. நாடு முழுவதிலும் வைர விழா பற்றிய கொண்டாட்டங்களில், முன்னோரின் மேன்மையை நினைவு கூர்ந்து, 130 கோடி மக்களின் ஆற்றலை ஒன்று திரட்டி, தேசிய இனத்தின் மறுமலர்ச்சி இலட்சியத்தை விரைவுபடுத்துவதை, நினைவில் கொள்ள வேண்டும் என்று, செப்டெம்பர் 21ம் நாள் வெளியாகும் மக்கள் நாளேட்டின் விமர்சனக்கட்டுரை கோரியது.

கடந்த 60 ஆண்டுகளில், கோடிக்கணக்கான சீனர்கள், வேறுபட்ட காலத்திலும், வேறுபட்ட சூழ்நிலையிலும், வேறுபட்ட வேலைகளிலும், மனம் ஒருமித்து கடினமாக உழைத்து, பண்டைய சீனாவை நவீனமயமாக மாறுவதில் பங்காற்றியுள்ளனர். சீனாவின் மாற்றத்தில் உதவிய இந்த மக்களுக்கு உன்னத மதிப்பை அளிக்க வேண்டுமென இக்கட்டுரை கூறியது.