• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-09-23 12:33:12    
திபெத் ஊழியர்களுக்கு பயிற்சிப் புத்தகங்கள்

cri
சீனாவின் தேசிய இனப் பிரதேசங்களில் அடி மட்ட நிலை ஊழியர்களுக்கான திபெத்-சீன மொழி பயிற்சிப் புத்தகங்களை வழங்கும் விழா, 23ம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனத் தேசிய இன விவகார ஆணையம் 2 இலட்சத்து 50 ஆயிரம் பயிற்சிப் புத்தகங்களை, திபெத் தன்னாட்சிப் பிரதேசத்திற்கு வழங்கியது. அவை, ஊழியர்களின் பயிற்சியின் போது பயன்படுத்தப்படும்.

திபெத் மொழியைத் தவிர, சிறுபான்மைத் தேசிய இனப் பிரதேசங்களின் தேவையின்படி, பிற சிறுபான்மைத் தேசிய இனங்களின் மொழிகள் மற்றும் சீன மொழி தொடர்புடைய வெளியீடுகளையும் சீனத் தேசிய இன விவகார ஆணையம், வெளியிடும் என்று அறியப்படுகிறது.