• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-09-23 19:11:09    
சீனா எந்த நாடுகளுக்கும் ராணுவ அச்சுறுத்தல் அல்ல

cri

சீனா, எந்த நாடுகளுக்கும் ராணுவ அச்சுறுத்தலாக அமையாது என்று, சீனத் தேசிய விழா ராணுவ அணிவகுப்பு தலைமையகத்தின் துணைத்தலைவரும், செய்தித்தொடர்பாளருமான கெளசியான்கோ தெரிவித்தார்.

பெய்ஜிங்கில் நவ சீனாவின் வைர விழா தொடர்பான செய்தி மையத்தில் 23ம் நாள் நடைபெற்ற முதலாவது செய்தியாளர் கூட்டத்தில் செய்தியாளர்களின் தொடர்புடைய கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், சீனா எப்பொழுதும் அமைதி வளர்ச்சிப் பாதையை உறுதிப்படுத்தி, நீண்டகால அமைதியையும், கூட்டுச் செழுமையையும் கொண்ட இணக்க உலகத்தை உருவாக்க முயற்சி செய்கிறது என்று அவர் குறிப்பிட்டார்