• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-09-25 14:12:37    
உலக பொருட்காட்சிக்கு பன்னாடுகளின் ஆயத்தம்

cri
இதுவரை, பல நாடுகளும் பிரதேசங்களும், அடுத்த ஆண்டு நடைபெறும் ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் போது சுற்றுலாத் திட்டங்களைத் திட்டமிட்டுள்ளன. ஷாங்காய், சீனாவின் பிற இடங்கள், அண்டை நாடுகள் முதலிய பிரதேசங்களில் சுற்றுலா மேற்கொள்வதை அவை விரும்புகின்றன. சீன தேசிய சுற்றுலா ஆணையத்தின் தலைவர் shao qiwei 24ம் நாள் இதை அறிமுகப்படுத்தினார்.
ஷங்காய் உலகப் பொருட்காடசியின் சுற்றுலா பிரச்சாரக் கூட்டம், சீனாவின் hang zhou நகரில் நடைபெற்றது. இப்பிரச்சாரக் கூட்டத்தில் ஐரோப்பிய அமெரிக்க ஆப்பிரிக்க மற்றும் ஆசிய நாடுகளிலிருந்து வந்திருந்த நூறு சுற்றுப்பயண வணிகர்கள், கலந்து கொண்டனர்.
ஷங்காய் உலகப் பொருட்காடசியை, 7 கோடி பேர் பார்வையிடுவர் என்று மதிப்பிடப்படுகிறது. அவர்களில் வெளிநாட்டு பயணியரின் எண்ணிக்கை, 35 இலட்சத்தைத் தாண்டக் கூடும் என்று shao qiwei தெரிவித்தார்.