இதுவரை, பல நாடுகளும் பிரதேசங்களும், அடுத்த ஆண்டு நடைபெறும் ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் போது சுற்றுலாத் திட்டங்களைத் திட்டமிட்டுள்ளன. ஷாங்காய், சீனாவின் பிற இடங்கள், அண்டை நாடுகள் முதலிய பிரதேசங்களில் சுற்றுலா மேற்கொள்வதை அவை விரும்புகின்றன. சீன தேசிய சுற்றுலா ஆணையத்தின் தலைவர் shao qiwei 24ம் நாள் இதை அறிமுகப்படுத்தினார்.
ஷங்காய் உலகப் பொருட்காடசியை, 7 கோடி பேர் பார்வையிடுவர் என்று மதிப்பிடப்படுகிறது. அவர்களில் வெளிநாட்டு பயணியரின் எண்ணிக்கை, 35 இலட்சத்தைத் தாண்டக் கூடும் என்று shao qiwei தெரிவித்தார்.
|