• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-09-25 15:54:59    
சுற்றுலாச் சந்தையின் எதிர்காலம்

cri

2009ம் ஆண்டு பசிபிக்-ஆசிய சுற்றுலாச் சங்கத்தின் சுற்றுலா பொருட்காட்சி, சீனாவின் செச்சியாங் மாநிலத்தின் தலைநகர் ஹாங்சோவில் நடைபெறுகின்றது. இச்சங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கு மேலான வணிகர்கள் ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் சுற்றுலா விளம்பரக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். உலகப் பொருட்காட்சியை கண்டுகளிக்க, தத்தமது நாட்டிலிருந்து சுற்றுலாக் குழுக்களை ஏற்பாடு செய்வதாக, அவர்கள் தெரிவித்தனர்.

ஷாங்காய் உலகப் பொருட்காட்சி நடைபெறும் போது, அதைக் கண்டுகளிக்கும் வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை 35லட்சத்தைத் தாண்டும் என்று மதிப்பிடப்படுகிறது. தற்போது, தொடர்புடைய வரவேற்புப் பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.