• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-09-28 12:54:42    
சீன குடிமக்களின் சுகாதார குறிக்கோள்

cri
நவ சீனா நிறுவப்பட்ட 60 ஆண்டுகளில், நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் பரவாகியுள்ள மருத்துவ சுகாதாரச் சேவை அமைப்புமுறைமை அடிப்படையில் உருவாகியுல்ளது. சீன மக்களின் உடல் நலத் தரம், நன்றாக மேம்பட்டுல்ளது. மக்களின் உடல் நலக் குறிக்கோள், வளரும் நாடுகளின் முன்னணியி்ல் இடம்பெறுகிறது என்று சீன பொதுச் சுகாதார அமைச்சர் chen zhu 28ம் நாள் பெய்சிங்கில் தெரிவித்தார்.
2008ம் ஆண்டின் இறுதி வரை, சீனாவில் 2 இலட்சத்து 80 ஆயிரம் சுகாதார நிறுவனங்கள் உள்ளன. 6 இலட்சத்து 10 ஆயிரம் கிராம சிகிச்சை நிலையங்கள் உள்ளன. நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் பரவலாகியுள்ள மருத்துவ சுகாதாரச் சேவை அமைப்புமுறைமை அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது என்று chen zhu தெரிவித்தார்.