• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-09-28 09:19:24    
வளரும் நாடுகளின் செய்தியாளர் குழு

cri

நவ சீனாவின் வைர விழா தொடர்பான கொண்டாட்ட நடவடிக்கைகள் பற்றி செய்திகளை சேகரித்து, அறிவிக்கும் வகையில், 53 ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் பிரதேசங்களிலிருந்து வந்த 89 செய்தியாளர்கள் 27ம் நாள் பெய்ஜிங் வந்தடைந்தனர்.

நவ சீனாவின் வைர விழாவை எடுத்துக்காட்டும் சாதனைகளை பார்வையிடுவதோடு, அக்டோபர் முதல் நாள் தியென் ஆன் மன் சதுக்கத்தில் நடைபெறவுள்ள தேசிய விழாவையும் இந்த செய்தியாளர்கள் கண்டுகளிப்பர் என்று சீன வைர விழாவுக்கான செய்தி மையத்தின் தலைவர் சாய் ஹுய்செங் தெரிவித்தார்.

முன்னதாக, அவர்களில் பெரும்பாலோர் ஷாங்காய் மாநகரம், ஜியாங்சூ மற்றும் குவாங்துங் மாநிலங்களைப் பார்வையிட்டு, செய்திகளை அறிவித்தனர்.