• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-09-29 19:15:49    
உலகப் பொருட்காட்சியில் பங்கு கொள்ளும் நாடுகள்

cri

இதுவரை, 192 நாடுகளும் 50 சர்வதேச அமைப்புகளும் ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் கலந்து கொள்வதை உறுதிப்படுத்தின. இது, உலகப் பொருட்காட்சி வரலாற்றில் அதிக நாடுகள் பங்கு கொள்ளும் பதிவாகும் என்று ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் அமைப்பு குழுவினரும் ஷாங்காய் மாநகராட்சி துணைத் தலைவருமான yangxiong 29ம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார்.


நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் போது, பல நாடுகள் பொருட்காட்சிக்கு செய்த ஒதுக்கீட்டைக் குறைப்பதற்கு மாறாக அதிகரித்துள்ளன என்று yangxiong தெரிவித்தார். எதிர்கால உலகின் வளர்ச்சியை வெளிப்படுத்தும் மேடையாக இப்பொருட்காட்சியை மாற்ற வேண்டும். இதன் மூலம், நெருக்கடியைச் சமாளிக்கின்ற நம்பிக்கையை உயரும் என்று பல நாடுகள் தெரிவித்தன.