வெளிநாட்டு நிபுணர்களின் விருந்து
cri
சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 60வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, வெளிநாட்டு நிபுணர்களுக்கான விருந்து சின்ச்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் உருமுச்சியில் 29ம் நாள் நடைபெற்றது. இதில் அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட 31 நாடுகளிலிருந்து வந்த மொத்த 200 நிபுணர் பிரதிநிதிகளும் அவர்களது குடும்பத்தினர்களும் வெளிநாடுகளின் மாணவர் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
|
|