• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-09-30 10:30:43    
தியென் ஆன் மன் சதுக்கத்தில் வைர விழா கொண்டாட்டம்

cri

நவ சீனாவின் வைர விழாவுக்கான கொண்டாட்டம், நாளை பெய்சிங்கின் தியென் ஆன் மன் சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.

நாளை காலை 10மணிக்கு துவங்கும் இக்கொண்டாட்டத்தில், சீன அரசுத்தலைவர் ஹு சிந்தாவ் உரை நிகழ்த்தினார். இதையடுத்து, பெரும் ராணுவ அணிவகுப்பும் பொது ஊர்வலமும் சிறப்பாக நடைபெறும்.

நாளை இரவு, தியென் ஆன் மன் சதுக்கத்தில் 50ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொள்ளும் பெரிய கொண்டாட்டமும் நடைபெறும்.

அக்டோபர் முதல் நாள், சீன வானொலி பல்வகை வடிவங்களில் தேசிய விழாவுக்கான கொண்டாட்ட நடவடிக்கைகளை பன்முகங்களிலும் அறிவிக்கும்.