சீன நாடு முழுவதும், நவ சீனாவின் வைர விழாவைக் கொண்டாடும் போது, இலங்கைத் தலைமையமைச்சர் Rathnasiri Wickramanayake, சீன வானொலி நிலையத்தின் மூலம், சீன அரசுக்கும் சீன மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
சீன அரசு மற்றும் மக்கள் வழங்கிய மாபெரும் ஆதரவு மற்றும் மீட்புதவியை இலங்கை அரசு மற்றும் மக்கள் மறக்க மாட்டார்கள். சீனா, இலங்கையின் நிரந்தர நேர்மையான நட்பு நாடாகும் என்றும் அவர் கூறினார்.
|