சீன வானொலி நிலையத்தின் இலங்கை நேயர் மன்றம் அக்டோபர் முதல் நாள், சீன வானொலி நிலையத்திற்கு வாழ்த்து கடிதத்தை அனுப்பி, சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 60 ஆண்டு நிறைவுக்கு வாழ்த்து தெரிவித்தது.
நவ சீனா நிறுவப்பட்ட கடந்த 60 ஆண்டுகளில், சீனா ஆசியப் பிரதேசத்தில் மிக வலிமை மிக்க நாடாகியுள்ளது என்று சீன வானொலி நிலையத்தின் இலங்கை நேயர்கள் கடிதத்தில் தெரிவித்திருந்தனர்.
இலங்கையின் மிகப் பெரிய முதலீட்டு நாடான சீனா, இலங்கை பொருளாதாரத்தை வளர்த்து, இரு நாட்டு நட்புறவை வலுப்படுத்த உதவி வருகிறது என்று இக்கடிதத்தில் அவர்கள் கூறினர்.
|