• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-10-01 09:40:10    
சிச்சுவான் மக்கள் தேசிய விழாவைக் கொண்டாடுவது

cri
அக்டோபர் முதல் நாள், சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 60வது ஆண்டு நிறைவு நாளாகும். கடந்த ஆண்டு, கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்ட சிச்சுவான் மாநிலத்தில், புதிதாக கட்டியமைக்கப்பட்ட நிரந்தர மறுகுடியேற்ற இடங்களில் உள்ளூர் மக்கள் தேசிய விழாவை வரவேற்கின்றனர். உள்ளூர் பொது மகன் chen qi rong கூறியதாவது

இன்று, தாய் நாடு நிறுவப்பட்ட 60வது ஆண்டு நிறைவு நாளாகும். நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நமது நாடு மேலும் வலிமையாக இருக்கும். நமது தேசிய இனம் உலகில் மேலும் வலிமையாக வளர வாழ்க்கின்றேன் என்று அவர் கூறினார்.