வெளிநாடு வாழ் சீனர் பிரதிநிதிகளின் வாழ்த்துக்கள்
cri
அழைப்பின் பேரில், 120க்கு மேலான நாடுகள் மற்றும் பிரதேசங்களின் 2000 வெளிநாடு வாழ் சீனர் பிரதிநிதிகள், நவ சீனா நிறுவப்பட்ட 60வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விழாவில் கலந்து கொண்டு, மாபெரும் இராணுவ அணிவகுப்பையும் பொது ஊர்வலத்தையும் கண்டு ரசித்தனர். நவ சீனா நிறுவப்பட்ட 60வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விழா பற்றி, அவர்கள் உளமார்ந்த வாழ்த்துத் தெரிவித்தனர். தாய்நாடும் மக்களும் இன்பமாக வாழ வேண்டுமென அவர்கள் தெரிவித்தனர்.
|
|