• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Monday    Jun 30th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-10-01 17:09:14    
நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் வாழ்த்துக்கள்

cri
நவ சீனாவின் வைர விழாவை முன்னிட்டு, நேபாளத்தின் மிக பெரிய கட்சியான ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி, அக்டோபர் முதல் நாள் சீன வானொலி நிலையத்திற்கு வாழ்த்து கடிதம் அனுப்பியது.
நவ சீனாவின் வைர விழாவின் போது, மாபெரும் சீன மக்கள், சீன கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் சீன தலைவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக இக்கட்சியின் சர்வதேச பிரிவின் பொறுப்பாளர் Krishna Bahadur Mahara கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
1949ம் ஆண்டின் அக்டோபர் முதல் நாள், சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டது. சீன வரலாற்றில் இது மிக பெரிய பாய்ச்சல் முன்னேற்றமும் முக்கிய மைல் கல்லும் ஆகும் என்று Mahara தெரிவித்தார்.
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040