சீன மக்கள் விடுதலைப் படையின் தரைப்படையின் 14 அணிகளும் 30 தரைப்படைப் பிரிவின் அணிகளும் 12 வான் விமான் படை அணிகளும் தியென் ஆன் மன் சதுக்கத்தில் அணிவகுப்பு நடத்ததுடன் அக்டோபர் முதல் நாள் காலை நவ சீனாவின் வைர விழா துவங்கியது.
சீன அரசுத் தலைவரும் மத்திய இராணவ ஆணையத்தின் தலைவருமான ஹுச்சின்தாவ் சீருந்தில் இருந்து வைரவிழாவில் கலந்து கொண்ட படையினரைப் பார்வையிட்டார். வைரவிழாவில் 150 விமானங்கள் வானில் பறந்து சாகச நிகழ்ச்சிகளை அரங்கேற்றும்.
|